சிறுமி மாயம்
சிறுமி மாயம்
தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை தாலுகாவை சேர்ந்தவர், 17 வயது சிறுமி. பிளஸ் 2 முடித்துள்ளார். கடந்த, 8 காலை, 11:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி மாயமானார். அவரது தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரில், தர்மபுரி மாவட்டம், கடத்துாரை சேர்ந்த தயா மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து; தொழிலாளிகள் 3 பேர் பலி
-
சுற்றுச்சூழலை பாதிக்கும் என்.எல்.சி.,யை உடனடியாக மூட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
-
த.வெ.க., பூத் கமிட்டி மாநாடு; கோவை வந்தார் விஜய்!
-
எந்த இடர் வந்தாலும் கல்வியை மட்டும் விட்டுறாதீங்க: முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
பாக். மக்கள் வெளியேறலாம்; மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்திய டில்லி
-
லஞ்சம் வாங்கிய சர்வேயர் உதவியாளர் சஸ்பெண்ட்
Advertisement
Advertisement