புத்தாண்டில் 51 குழந்தைகள்

திண்டுக்கல் : மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டு நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.

அன்றைய தினம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 27 குழந்தைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 17 குழந்தைகள், தனியார் மருத்துவமனையில் 7 குழந்தைகள் என மாவட்டம் முழுவதும் 51 குழந்தைகள் பிறந்துள்ளது.

Advertisement