திண்ணை பிரசாரம்

சாத்துார் : சாத்துார் ஸ்ரீரங்காபுரத்தில் அ.தி.மு.க சார்பில் திண்ணைப் பிரசாரம் நடந்தது.

மாநில ஜெ., பேரவை இணைச் செயலாளர் சேதுராமானுஜம் தலைமை வகித்தார்.முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் எஸ்.ஜி.சுப்பிரமணியன் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் ஆகியோர் அ.தி.மு.க அரசின் சாதனை விளக்க பிரச்சார நோட்டீசை வழங்கி பேசினர். விருதுநகர் மாவட்டதுணைச் செயலாளர் விமல் குருசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் மணிகண்டன்,மேற்கு ஒன்றிய செயலாளர்கள் சீத்தாராமன்,குருசாமிமற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement