இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

திருக்கோவிலுார், ; அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீத் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, காஞ்சி புரம் மாவட்ட, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டராக இருந்த பிரேம் ஆனந்த், அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார்.

அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். சக போலீசார் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Advertisement