சிந்தனையாளர் முத்துக்கள்!

அறிவியலில், படைப்பாற்றலுக்கு இருக்கும் பங்கை, நாம் மறந்துவிடுகிறோம். பகல் கனவு காணவும், கற்பனை வளம் நம்மை இட்டுச்செல்லும் இடத்திற்கெல்லாம் போகவும் நமக்கு நேரம் தேவை.


- எலிசபெத் பிளாக்பர்ன்,
நோபல் பரிசு பெற்ற மூலக்கூறு உயிரியலாளர்

Advertisement