ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறை; ஏழை, எளிய மக்களுக்கு சிக்கல்
கோவை; தங்க நகைக் கடன் விவகாரத்தில், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய நடைமுறையை மாற்ற வேண்டும் என்று தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
ஏழை, எளிய மக்கள், தங்களின் அவசர தேவைகளுக்கு நம்பியிருப்பது, தங்க நகைக் கடன் தான். இந்நிலையில், கடந்த மாதம் ரிசர்வ் வங்கி பிறப்பித்த புதிய விதி, ஏழை, எளிய, நடுத்தர மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நகைக் கடன் பெற்றவர்கள், ஒவ்வொரு ஆண்டும், காலக்கெடு முடியும் போது, வட்டியுடன் அசலையும் சேர்த்து செலுத்த வேண்டும்; அதற்கு அடுத்த நாளில் தான், நகையை மறு அடகு வைக்க முடியும் என்பது, ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ள புதிய விதி.இந்த புதிய விதியால், நகைக்கடனுக்கான அசலை கட்ட, கடன் வாங்கும் நிலை ஏற்படும் என மக்கள் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை
-
லடாக்கில் 4ஜி, 5ஜி இணைப்பு: வெற்றிகரமாக ஏற்படுத்தியது இந்திய ராணுவம்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
Advertisement
Advertisement