மகன் வெட்டி கொலை: தந்தை கைது
போத்தனுார்; மது போதையில் தகராறில் ஈடுபட்ட மகனை அரிவாளால் வெட்டி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
குனியமுத்துார் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன், 59 ; ஓட்டல் தொழிலாளி. இவரது மகன் விஜயகுமார், 27; லேத் ஒர்க் ஷாப் தொழிலாளி.
நேற்று மாலை போதையில் வந்த விஜயகுமார் வீட்டிலிருந்த பொருட்களை போட்டு உடைத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விஸ்வநாதன் அரிவாளால் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் விஜயகுமாரை வெட்டியுள்ளார்.
படுகாயமடைந்த விஜயகுமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குனியமுத்தூர் போலீசார் விஸ்வநாதனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை
-
லடாக்கில் 4ஜி, 5ஜி இணைப்பு: வெற்றிகரமாக ஏற்படுத்தியது இந்திய ராணுவம்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
Advertisement
Advertisement