அப்போலோ சிறப்பு மருத்துவர் 20ம் தேதி புதுச்சேரி வருகை
புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர் வரும் 20ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.
புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடி, 100 அடி ரோடு, என்.டி.மஹால் எதிரில் அப்போலோ மருத்துவமனை தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு சென்னை அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர் டாக்டர் பாலாஜி, வரும் 20ம் தேதி வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார். இதில், ரத்த நாளாங்களில் அடைப்பு, மூளை, கை, கால் மற்றும் சிறுநீரக ஓட்ட பிரச்சனைகள், நீரிழிவு நோய்களால் ஆறாத கால் புண்கள், அதிகப்டியான வியர்வை, சுருள் சிறை, டி.வி.டி., கால் வீக்கம் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார். காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது.
முன்பதிவிற்கு 0413-4901083, 99446 63139, 82487 53248, எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்*
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை
-
லடாக்கில் 4ஜி, 5ஜி இணைப்பு: வெற்றிகரமாக ஏற்படுத்தியது இந்திய ராணுவம்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
Advertisement
Advertisement