பள்ளி ஆண்டு விழா
தேவகோட்டை:
ஆறாவயல் பாரத் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா தாளாளர் செல்லத்துரை தலைமையில் நடந்தது. முதல்வர் அம்பிகா அறிக்கை வாசித்தார் . இயக்குநராக பொறுப்பேற்ற முன்னாள் துணை வேந்தர் மணிமேகலை புதிய செயல்திட்டங்கள் பற்றி விளக்கம் அளித்தார். வர்த்தக சங்க தலைவர் மகபூப்பாட்சா, கவுன்சிலர் ரத்தினம், தேவி நாச்சியப்பன், அருணா, வங்கி மேலாளர் ராமராஜ் பேசினர். துணை முதல்வர் ஸ்ரீகலா நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊக்க மருந்து ஊசிகளை விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது; ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் பறிமுதல்.
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
Advertisement
Advertisement