ஜே.இ.இ., முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு; 24 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை

புதுடில்லி: ஜே.இ.இ., 2ம் கட்ட முதல்நிலை (மெயின்) தேர்வு முடிவுகள் வெளியானது. 24 பேர் முழு மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஐ.ஐ.டி., என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில், பொறியியல், தொழில்நுட்ப படிப்பில் சேருவதற்கான, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
ஜேஇஇ 2ம் கட்ட தேர்வு ஏப். 2ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 8 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று (ஏப்.19) வெளியாகின. 24 பேர் முழு மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
https://jeemain.nta.ac.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
100 சதவீத மதிப்பெண் பெற்றவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
* எம்.டி. அனஸ்
* ஆயுஷ் சிங்கால்
* அர்ச்சிஸ்மேன் நந்தி
* மாஜ்ஹி
* ஆயுஷ் ரவி சவுத்ரி
* சர்மா
* குஷாக்ர குப்தா
* ஹர்ஷ் என்ற குப்தா
* ஆதித் பிரகாஷ்
* தக்ஷ் (Daksh)
* ஹர்ஷ் ஜா
* ரஜித் குப்தா
* ஷ்ரேயாஸ் லோஹியா
* சாக்ஷாம் ஜிண்டால்
* சவுரவ்
* அஜய் ரெட்டி
* சானித்யா
* விஷத் ஜெயின்
* அர்னவ் சிங்
* விகாஸ் தோஷ்னிவால்
* பைங்காஹா
* சாய் மனோக்னா
* ஓம் பிரகாஷ்
* பானி பிராட்டா மஜீ













மேலும்
-
புதுடில்லி, ராஜஸ்தானுக்கு நாளை சிறப்பு ரயில்கள்
-
புட்லுார் கோவில் குளத்தில் கரை அமைக்க கோரிக்கை
-
கால்வாயில் விழுந்தவர் பலி
-
7 வாகனங்கள் மீது மோதிய சொகுசு கார் நால்வர் காயம்; போதை ஓட்டுநருக்கு 'காப்பு'
-
சென்னிமலை மலை கோவில் பாதையில்இரவோடு இரவாக 'டோல்கேட்' மாற்றம்
-
சத்தி, பங்களாப்புதுாரில்இன்ஸ்பெக்டர் இல்லைபணிகள் மந்தம் என புகார்