கால்வாயில் விழுந்தவர் பலி
திருவாலங்காடு,
திருவாலங்காடு ஒன்றியம் வீரராகவபுரம் ஊராட்சி காட்ராயகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன், 45; கட்டட மேஸ்திரி. இவர், கடந்த 11ம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு, இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டின் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த மாதவன், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு, நேற்று உயிரிழந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'கொடை' யில் தொடரும் நெரிசல் சீர்திருத்த நடவடிக்கையில் துரிதம் தேவை
-
அ.தி.மு.க.., ஆர்ப்பாட்டம்
-
'கொடை' யில் தொடரும் நெரிசல் சீர்திருத்த நடவடிக்கையில் துரிதம் தேவை
-
'காட்சி தந்த' சிவன் கோயில் சீரமைக்குமா தொல்லியல் துறை
-
கோடை விடுமுறையில் ஆக்கப்பூர்வ திரைப்படங்கள்
-
பார்க்கிங் கட்டண அறிவிப்பில் குளறுபடி அடிப்படை வசதிகளின்றி அவதியுறும் அவலம்
Advertisement
Advertisement