நாட்டின் மருந்து ஏற்றுமதி 31 சதவீதம் அதிகரிப்பு

மருந்து
இந்தியாவின் மருந்து
ஏற்றுமதி, கடந்த மார்ச்சில் 31.21 சதவீதம் அதிகரித்து 31,665 கோடி ரூபாயை
தாண்டியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில்
24,132 கோடி ரூபாயாக இருந்தது.
மருந்து ஏற்றுமதி
மார்ச் 2024:
ரூ.24,132 கோடி
மார்ச் 2025:
ரூ.31,665 கோடி
31.21% உயர்வு
2023 - 24:
ரூ.2.42 லட்சம் கோடி
2024 - 25:
ரூ.2.60 லட்சம் கோடி
9% உயர்வு
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி
2024 - 25: ரூ.76,996 கோடி
14.29% உயர்வு
இந்திய ஏற்றுமதியில் முன்னணி நாடுகள்
அமெரிக்கா
பிரிட்டன்
பிரேசில்
பிரான்ஸ்
தென் ஆப்ரிக்கா
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செக்போஸ்ட்டில் வாகனங்கள் சோதனை வனத்துறையினர் நடவடிக்கை
-
தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மண்; விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்!
-
குடியிருப்பு பகுதி பாதுகாப்புக்கு கண்காணிப்பு கேமரா பொருத்துங்க!
-
சமையல் உதவியாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு
-
செயலியில் கடன் வாலிபர் தற்கொலை
-
தரைப்பாலம் அமைக்க கோரி உண்ணாவிரதம் இருக்க மக்கள் முடிவு
Advertisement
Advertisement