விறகு அடுப்பில் சமைத்து மகிளா காங்.,போராட்டம்

புதுச்சேரி: காலாப்பட்டு தொகுதி மகிளா காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்ம் பெரியகாலப்பட்டில் நேற்று நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர் ஷாஜகான் தலைமை தாங்கினார். மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் துணை சபாநாயகர் பாலன், மகிளா காங்., மாநில தலைவி நிஷா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், என்.ஆர்.காங்., பா.ஜ. கூட்டணி ஆட்சியில் விலைவாசி உயர்வு, காஸ் சிலிண்டர், பெட்ரோல் விலை உயர்வு கண்டித்து கோஷம் எழுப்பட்டது. தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட மகிளா காங்., நிர்வாகிகள் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து விறகு அடுப்பில் சமைத்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது. ஆர்பாட்டத்தில் மகிளா காங்., மாநில நிர்வாகிகள் மற்றும் தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காங்கிரஸ் கூட்டம் 'பிளாப்' - கார்கே காட்டம்: பீகாரில் திணறும் காங்கிரஸ்; யார் பொறுப்பு ?
-
ஜெய்ப்பூர் அரண்மனையை பார்த்து வியந்த அமெரிக்கா துணை அதிபர் வான்ஸ் குடும்பம்
-
ஓசூரில் புதிய விமான நிலையம் ; இறுதி சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தாக்கல்
-
இருநாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி
-
புதிய போப் ஆகும் வாய்ப்பு யாருக்கு?
-
மானியம் பெற்றுத்தர லஞ்சம்; கூட்டுறவு சங்க மேலாளர் கைது; ரூ.15.89 லட்சம் பறிமுதல்
Advertisement
Advertisement