அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,யை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் அறையில், இ.பி.எஸ்.,யை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். 30 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நடந்தது.
அப்போது இ.பி.எஸ்., அறையில் அ.தி.மு.க., மூத்த தலைவர்கள் எஸ்.பி., வேலுமணி, கடம்பூர் ராஜூ, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
''மரியாதை நிமித்தமாகவே எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தேன்'' என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நடப்பு கூட்டத்தொடரில் முக்கியமான சில விஷயங்களை கேள்வி எழுப்ப ஆலோசனை நடந்ததாக தெரிகிறது. அ.தி.மு.க - பா.ஜ., கூட்டணி அறிவிப்புக்கு பின் முதல்முறையாக இ.பி.எஸ்.,யை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேச்சு நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (12)
P. SRINIVASAN - chennai,இந்தியா
22 ஏப்,2025 - 14:28 Report Abuse

0
0
Barakat Ali - Medan,இந்தியா
22 ஏப்,2025 - 15:02Report Abuse

0
0
RAVINDRAN.G - CHENNAI,இந்தியா
22 ஏப்,2025 - 15:05Report Abuse

0
0
Subramanian N - CHENNAI,இந்தியா
22 ஏப்,2025 - 15:20Report Abuse

0
0
Reply
Bala - chennai,இந்தியா
22 ஏப்,2025 - 13:29 Report Abuse

0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
22 ஏப்,2025 - 13:01 Report Abuse

0
0
Reply
மோகனசுந்தரம் லண்டன் - ,
22 ஏப்,2025 - 12:49 Report Abuse

0
0
M R Radha - Bangalorw,இந்தியா
22 ஏப்,2025 - 14:58Report Abuse

0
0
Reply
M. PALANIAPPAN, KERALA - PERUMBAVOOR, KERALA,இந்தியா
22 ஏப்,2025 - 12:23 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
22 ஏப்,2025 - 12:06 Report Abuse

0
0
SUBBU,MADURAI - ,
22 ஏப்,2025 - 12:42Report Abuse

0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
22 ஏப்,2025 - 11:51 Report Abuse

0
0
Reply
மேலும்
-
குழந்தை பிறப்பை அதிகரிக்க ஊக்கத்தொகை அமெரிக்கா பரிசீலனை
-
தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்
-
குஜராத்தில் தனியார் பயிற்சி விமானம் வெடித்தது: விமானி பலி
-
சவுதியில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு
-
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழக மாணவர் சாதனை
-
காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: ஒருவர் பலி; 6 பேர் காயம்
Advertisement
Advertisement