ஏப்.25ம் தேதி அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; இ.பி.எஸ். அறிவிப்பு

சென்னை: ஏப்.25ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க., அறிவித்துள்ளது.



இதுகுறித்து எக்ஸ் வலை தள பதிவில் அறிவிப்பு ஒன்றை அ.தி.மு.க., வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;


அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் 25.04.2025 அன்று மாலை 4.30 மணிக்கு மாவட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும்.


கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும்.


இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement