பழமொழி ; தன் நெஞ்சே தன்னை சுடும்.

தன் நெஞ்சே தன்னை சுடும்.

பொருள்: எந்த விஷயத்திற்கும் நாம் சிறு பொய் சொன்னாலும், அது பொய் என்பது நம் மனசாட்சிக்கு தெரியும். பின், பலனை எண்ணி வருந்தக் கூடாது.

Advertisement