நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை செயலர்கள் மாற்றம்

சென்னை: தலைமைச் செயலர் முருகானந்தம் வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது:
*நீர்வளத்துறையின் செயலாளர் ஆக இருக்கும் மங்கத் ராம் ஷர்மா, பொதுப்பணித்துறை செயாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
* பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த ஜெயகாந்தன், நீர்வளத்துறை செயலாளர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (1)
Sundaran - ,இந்தியா
25 ஏப்,2025 - 19:02 Report Abuse

0
0
Reply
மேலும்
-
எல்லையில் நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவம் பதிலடி
-
சொத்து குவிப்பு வழக்கில் இன்னொரு அமைச்சருக்கும் சிக்கல்; பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து
-
10 நகரங்களில் வெயில் சதம்: வானிலை மையம் தகவல்
-
'வரும் தேர்தலில் நம் கொள்கை எதிரிகளை தோற்கடிக்க வேண்டும்'
-
பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
-
பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு
Advertisement
Advertisement