மூதாட்டி தற்கொலை
புதுச்சேரி : அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளியம்மை, 85. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காணமால் போனார். இந்நிலையில் நேற்று காலை முருங்கப்பாக்கம் ஆற்றில் சடலமாக இறந்து கிடந்தார்.
தகவலறிந்த அரியாங்குப்பம் போலீசார் சடலத்தை மீட்டு, அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
வள்ளியம்மை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
நோயின் தன்மை அதிகரிக்கவே மனமுடைந்த வள்ளியம்மை தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்; அடையாளம் கண்டது உளவுத்துறை!
-
விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு
-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?
-
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை
Advertisement
Advertisement