புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை

புதுச்சேரி: புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் உமா சங்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


@1brபுதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் உமாசங்கர். வயது 40. இவர் புதுச்சேரி பா.ஜ.,வின் மாநில இளைஞரணி துணை தலைவராக இருந்தார்.


ஒரு வாரமாக இவரை கொலை செய்வதற்காக சில மர்ம நபர்கள் பின் தொடர்ந்ததாக தெரிகிறது. இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இன்று அவர் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement