ஓட்டலில் திருடிய வாலிபர் கைது

கூடலுார் : கேரளா குமுளி பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ஓட்டலில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜருல் இஸ்லாம் 20, வேலை பார்த்தார்.
குமுளி பெரும்பாவூர் ஓட்டலில் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் அலைபேசியை திருடி சென்றார். கண்காணிப்பு கேமரா உதவியுடன் இன்ஸ்பெக்டர் சுஜித் தலைமையிலான போலீசார் வாலிபரை கைது செய்து பணம், அலைபேசியை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு அனுமதியில்லை: தமிழக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
கூப்பிட ஆள் இல்லாததால் தனியாக புலம்பும் விஜய்; அமைச்சர் கோவி. செழியன் விமர்சனம்
-
கஞ்சா வழக்கில் மலையாள சினிமா இயக்குநர்கள் கைது
-
கனடாவில் பயங்கரவாத தாக்குதல்; இசை விழாவில் அதிவேக கார் புகுந்ததில் பலர் பலி
-
டில்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்; அடையாளம் கண்டது உளவுத்துறை!
-
விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு
Advertisement
Advertisement