விருதை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

விருத்தாசலம் : காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக விருத்தாசலம் ரயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
அதன்படி, விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருப்பு பாதை இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி தலைமையில் ரயில்வே பாதுகாப்புப் படை சப் இன்ஸ்பெக்டர் ராயுடு, வெடிகுண்டு நிபுணர்கள் நியூட்டன் ஆரோக்யராஜ், மணிகண்டன் ஆகியோர் மெட்டல் டிடெக்டர் கருவி மூலமாக பயணிகளின் உடமைகள், பார்சல் பெட்டிகள், மூட்டைகளை சோதனை செய்தனர்.
நடைமேடைகளில் குப்பை தொட்டிகளும் சோதனை செய்யப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னை, குமரி ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் அனுமதியை ரத்து செய்க; ராமதாஸ் வலியுறுத்தல்
-
பதிலடி கொடுக்குமா மும்பை? லக்னோவுக்கு எதிராக பேட்டிங்
-
'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு அனுமதியில்லை: தமிழக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
கூப்பிட ஆள் இல்லாததால் தனியாக புலம்பும் விஜய்; அமைச்சர் கோவி. செழியன் விமர்சனம்
-
கஞ்சா வழக்கில் மலையாள சினிமா இயக்குநர்கள் கைது
-
கனடாவில் பயங்கரவாத தாக்குதல்; இசை விழாவில் அதிவேக கார் புகுந்ததில் பலர் பலி
Advertisement
Advertisement