புகையிலை ஒருவர் கைது

சாத்துார்: சாத்துார் ஆண்டாள்புரத்தை சேர்ந்தவர் கண்ணன், 36. மேலக் காந்திநகர் தனியார் பள்ளி அருகில் புகையிலை பாக்கெட் விற்றார்.

போலீசார் அவரிடமிருந்து ரூ 5400 மதிப்பிலான புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement