5 ஆடுகள் பலி

முதுகுளத்துார்: முதுகுளத்துார் திடல் பள்ளிவாசல் தெரு 2 வயது குழந்தை அப்துல் வாஹித்தை நாய் கடித்தது நேற்று முதுகுளத்துார் பேரூராட்சி பெண்கள் விடுதி அருகே ஐந்து ஆடுகளை பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய் கடித்ததில் அவை இறந்தன.

பேரூராட்சி பகுதிகளில் தெருநாய் தொல்லையால் தினந்தோறும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement