காத்திருப்பு போராட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் முதுநிலை ஊழியர்கள் இருக்கும் போது இளைய ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய கோட்ட பொறியாளர் நிர்வாகத்தை கண்டித்து, திண்டுக்கல்லில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க கோட்டத் தலைவர் ராஜா தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
செயலாளர் அருள்தாஸ், நெடுஞ்சாலைத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் மாரியப்பன், கோட்டத் துணைத் தலைவர் முருகேசன் கலந்து கொண்டனர்.
கோட்டப் பொருளாளர் வெங்கடாச்சலம் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குறைகேட்பு கூட்டம் 432 மனுக்கள் குவிந்தன
-
சித்தலுார் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
-
தர்பூசணியில் செயற்கை நிறமிகள் இல்லை; தோட்டக்கலை துறையினர் தகவல்
-
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மோசமான நாடு; ஐ.நா.,வில் பாகிஸ்தானுக்கு இந்தியா 'குட்டு'
-
லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது
-
அமெரிக்க போர் விமானம் செங்கடலில் விழுந்து விபத்து: கடற்படை தகவல்
Advertisement
Advertisement