இன்றைய மின்தடை

மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை சாலைபுதுார் துணைமின் நிலையம்



வலசுபாளையம், வஞ்சிபுரம், ஜெ.கிருஷ்ணாபுரம், சின்னப்பநாயக்கன்பாளையம், மூலனுார் மற்றும் சேத்தம்பள்ளி.

குருநல்லிபாளையம் துணைமின் நிலையம்



அரசம்பாளையம், கொண்டம்பட்டி மற்றும் கோதவாடி.

தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.

Advertisement