தேனியில் பியுச்சர்வே கம்யூட்டர் ஷோரூம் திறப்பு விழா

தேனி: தேனி திட்ட சாலையில் தேனி பிஸ்னஸ் போரத்தின் பட்டய தலைவர் பால்பாண்டியின் பியுச்சர்வே கம்யூட்டர் ஷோரூம் திறப்பு விழா நடந்தது
உரிமையாளர் பால்பாண்டியின் தந்தை அருணாச்சலம் நிறுவனத்தை ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார். தேனி பிஸ்னஸ் போரத்தின் இயக்குநர் மாஸ்டர் சேப்டி முத்துசெந்தில் முன்னிலை வகித்தார்.
கே.எம்.சி., நிறுவனர் முத்துகோவிந்தன், தேனி மேலபேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் ராஜ்மோகன், வணிகர் சங்க பேரமைப்பின் தேனி மாவட்ட தலைவர் செல்வகுமார், தமிழக மருத்துவ கவுன்சில் செயற்குழு உறுப்பினர் டாக்டர் தியாகராஜன், ஜெர்ரி கன்ஸ்ட்ரக்ஸன் நிறுவனர் குலோத்துங்கன் ஆகியோருக்கு மரியாதை செய்யப்பட்டது.
விழாவில் ஜெய் மார்க்கெட்டிங் அருண், வைகை ஆப்டிக்கல் வெங்கடேஷ், அருண்குமார், ஜோதிடர் பாலகிருஷ்ணன், என்,பி.ஆர்., தங்கமாளிகை நிர்வாக இயக்குநர் சத்யநாராயணன், நியூ விஷீவல் பிரிண்ட் டெக் பிரபு, நியூ பம்ஸ் நாராயணபாபு, ஸ்ரீராமா மெட்டல் ராஜேஸ்குப்தா, என்ஜினியர் பாலமுருகன், நேஷனல் வாட்டர் பிரதீப்செல்லதுரை, ரீச் அகாடமி ஆனந்த்பாபு, ராயல் வாடச் நிறுவனர் நாககார்த்திக், ராமநாதன் பைப், எலக்ட்ரிக்கல்ஸ் ராமநாதன், விஜயராகவன், தினேஸ், மாலா எர்ச் மூவர்ஸ் கண்ணன், எஸ்.ஆர்., ஸ்போர்ட்ஸ் வெங்கடேஸ், வி.ஸ்கொயர் ரியல்எஸ்டேட் விஜய்குமார், பில்டிங் கான்டிரக்டர் சிவசுப்ரமணியன், போரத்தின் ஒருங்கிணைப்பாளர்கள், அணித்தலைவர்கள், உறுப்பினர்கள், வாடிக்கையாளர்கள் விழாவில் பங்கேற்றனர்.
மேலும்
-
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு: சவரன் ரூ.320 உயர்ந்து விற்பனை
-
அடங்காமல் ஆடும் பாகிஸ்தான் ராணுவம்; 5வது நாளாக எல்லையில் அத்துமீறல்; இந்திய ராணுவம் பதிலடி
-
சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்
-
மைதானத்தில் கடைகள் அகற்றம்
-
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
-
ராட்சத குழாய் வால்வு பழுது; பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீண்