கார் மோதி சிறுவன் பலி
திருப்பூர்:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஜீவன்நாயக், 19.காங்கயம் அருகேயுள்ள காடையூரில் தங்கி மில் ஒன்றில் வேலை செய்து வந்தார்.
கடந்த வாரம் இவரது தம்பி ஹேமந்த்நாயக், 17. காங்கயம் வந்தார். கோவை - கரூர் ரோட்டில் நடந்து சென்றவர், ரோட்டை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த கார் மோதியதில் ேஹமந்த்நாயக் பலியானார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கனடா தேர்தலில் வெற்றி: மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
-
நாட்டின் பாதுகாப்புக்காக ஸ்பைவேரை பயன்படுத்துவதில் தவறில்லை: சுப்ரீம் கோர்ட்
-
பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்
-
லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு: வணிக வரித்துறை அதிகாரி, மனைவிக்கு 4 ஆண்டு சிறை
-
புனே விமான நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை; கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை தீவிரம்
-
ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் இந்தியா 5வது இடம்; இதோ பட்டியல்!
Advertisement
Advertisement