தி.மு.க., சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள் ஆலோசனை
காங்கேயம்::
காங்கேயம் அருகேயுள்ள குட்டபாளையத்தில், தி.மு.க., சுற்றுச்சூழல் அணி அலுவலக வளாகத்தில், மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் அருண் முன்னிலை வகித்தார்.
மாநில துணை செயலாளர் பொறுப்பில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மண்டல கூட்டம் நடத்த வலியுறுத்தப்பட்டது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதுரை பனகல் ரோட்டில் தேவையின்றி நெரிசலை ஏற்படுத்துகிறார்களா? போலீசார் கமிஷனர் களஆய்வு செய்வாரா
-
கஞ்சா பறிமுதல்; தண்டனை
-
கோயில் திருவிழா
-
பாலுாட்டும் அறை கேட்டு கலெக்டரிடம் பா.ஜ., மனு
-
எம்.சாண்ட் விலை ரூ.1000 குறைப்பு கண்துடைப்பு: மதுரையில் கட்டுமான பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்
-
சித்திரை கொடி பறக்க... அழகரை வரவேற்க... ஆறு முதல் அறுபது வரை ஆட்டம் பாட்டம் நேர்த்திக்கடன் செலுத்த தயாராகும் பக்தர்கள்
Advertisement
Advertisement