கோயில் திருவிழா

பேரையூர்; பேரையூர் அருகே சின்னக்கட்டளை சொர்ண முத்து மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.25 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் அம்மன் சிங்க வாகனத்தில் வெள்ளிக் கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டியுடன் அலகு குத்தி பூக்குழி இறங்கினர். பொங்கல் வைத்தல், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. பேரையூர், உசிலம்பட்டி, திருமங்கலத்திலிருந்து ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பா.ஜ., - த.வெ.க., கூட்டணி குறித்து தெரியாது; நயினார் நாகேந்திரன் பதில்!
-
36 மணி நேரத்திற்குள் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: அலறும் பாக்., அமைச்சர்
-
பெற்றோர் அறிவுரை: வாலிபர் தற்கொலை
-
அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்க போறீங்களா? இன்றைய நிலவரம் இதோ!
-
2 குழந்தையுடன் மாயமான தந்தை 13 நாளுக்கு பின் சடலங்கள் மீட்பு
-
சித்தராமையா கோபம் பா.ஜ., கடும் தாக்கு
Advertisement
Advertisement