36 மணி நேரத்திற்குள் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: அலறும் பாக்., அமைச்சர்

இஸ்லாமாபாத்: அடுத்த 36 மணி நேரத்திற்குள் இந்தியா சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தலாம் என்ற நம்பகமான தகவல் உளவுத்துறையிடம் இருந்து கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் அட்டாயுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
@1brபஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் எதிர்வினைகளை கண்ட பாகிஸ்தான், தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்று எதிர்பார்ப்பு, அதை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.இதனால் இருநாடுகளின் எல்லைகளில் பதற்றம் காணப்படுகிறது.
இந் நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் இருந்து 36 மணி நேரத்திற்குள் இந்தியா சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தலாம் என்ற நம்பகமான உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் அட்டாயுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
எந்த ஒரு ஆக்கிரமிப்புக்கும் தீர்க்கமான பதில் அளிக்கப்படும். பிராந்தியத்தில் ஏதேனும் கடுமையான விளைவுகள் ஏற்பட்டால் அதற்கு இந்தியா பொறுப்பேற்க வேண்டும்.
பஹல்காம் தாக்குதலை வைத்துக் கொண்டு அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா ராணுவ தாக்குதலை நடத்த திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறை மூலம் நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (14)
Ramesh Sundram - Guduvancheri,Chennai,இந்தியா
30 ஏப்,2025 - 12:24 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
30 ஏப்,2025 - 12:18 Report Abuse

0
0
Reply
Mohan D - ,இந்தியா
30 ஏப்,2025 - 11:56 Report Abuse

0
0
Reply
தேவதாஸ் புனே - ,
30 ஏப்,2025 - 11:54 Report Abuse

0
0
Reply
vbs manian - hyderabad,இந்தியா
30 ஏப்,2025 - 11:27 Report Abuse

0
0
Reply
S.L.Narasimman - Madurai,இந்தியா
30 ஏப்,2025 - 11:26 Report Abuse

0
0
Reply
ராஜ் - ,
30 ஏப்,2025 - 11:16 Report Abuse

0
0
Reply
N Sasikumar Yadhav - ,
30 ஏப்,2025 - 10:44 Report Abuse

0
0
Reply
Suresh - Delhi,இந்தியா
30 ஏப்,2025 - 10:42 Report Abuse

0
0
Reply
Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா
30 ஏப்,2025 - 10:07 Report Abuse

0
0
Reply
மேலும் 4 கருத்துக்கள்...
மேலும்
-
எல்லையில் ட்ரோன் எதிர்ப்பு ஆயுதங்கள் தயார்; பாக்., கடத்தல் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி!
-
பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் லஷ்கர் முக்கிய புள்ளி: என்.ஐ.ஏ., விசாரணையில் உறுதி
-
பயங்கரவாத தாக்குதல்: மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை
-
எதிர்க்கட்சி கூட்டணியை ஒரு கை பார்ப்போம்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
தமிழகத்தில் இருந்து கடத்தல்; ரூ.9.6 கோடி கஞ்சாவை பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை
-
தே.மு.தி.க. பொறுப்புகளில் திடீர் மாற்றம்: பெயர் மாறி இளைஞரணி செயலாளரான விஜய பிரபாகர்
Advertisement
Advertisement