இன்று இனிதாக - பெங்களூர்
ஆன்மிகம்
ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்தை ஒட்டி, மங்கள வாத்தியம், சிறப்பு சாந்தி, வேதிகா அர்ச்சனை, அக்னி கார்யம், தத்துவ அர்ச்சனை, நாடி சந்தானம், 108 மூல மந்திர ஹோமம், 108 த்ரவிய ஹோமம், மஹா பூர்ணாஹூதி மணி; இரண்டாம் கால யாக பூஜை யாத்ராதானம், மஹா தீபாராதனை கலசம் புறப்பாடு - காலை 7:00; மிதுன லக்னத்தல் விமான மஹா கும்பாபிஷேகம் - 9:00 முதல் 10:30 மணிக்குள்; பக்தர்களுக்கு அன்னதானம் - மதியம் 12:00 மணி. இடம்: ஸ்ரீ தேவிகருமாரியம்மன் கோவில், எம்.ஜி., மார்க்கெட், ராபர்ட்சன்பேட்டை, தங்கவயல்.
பொது
பரத நாட்டியம் அரங்கேற்றம்
ரத்னா சுப்ரியாவின் சிஷ்யை சம்விரிதா கஷோரின் பரதநாட்டியம் அரங்கேற்றம் - மாலை 5:30 மணி. இடம்: சவுடய்யா மெமோரியல் ஹால், 16வது குறுக்கு சாலை, வயாலிகாவல், பெங்களூரு.
பசவ ஜெயந்தி
மாவட்ட நிர்வாகம், கன்னடம், கலாசார துறை சார்பில் பசவ ஜெயந்தி கொண்டாட்டம் - காலை 11:00 மணி. இடம்: கலாமந்திரா, மைசூரு.
உலக நடன தினம்
குமார் பெர்பார்மிங் ஆட்ஸ் சென்டர் சார்பில் 56வது சர்வதேச நிரந்தர கலாமனே திருவிழா - மதியம் 3:30 மணி. இடம்: கலாமனே சபாங்கனா, இரண்டாவது ஸ்டேஜ், ஹெப்பால், மைசூரு.
புத்தக கண்காட்சி
புத்தக பிரியர்களுக்கான புத்தக கண்காட்சி - காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: நெக்சாஸ் வேகா சிட்டி மால், இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
குறும்படம்
திரைப்பட துறையில் விருப்பம் உள்ளவர்களுக்கு மொபைல் போன் மூலம் குறும்படம் எடுக்க பயிற்சி - மாலை 4:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
பயிற்சி
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.
இசை
நீங்களும் பாடலாம் - மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஹட்டில் காபி கம்பெனி, 262, கெம்பே கவுடா சாலை, பிரக்ருதி லே - அவுட், பெங்களூரு.
ஸ்பேஷ் மோஷன் - இரவு 7:00 முதல் இரவு 11:30 மணி வரை. இடம்: மேஜிக், 36, 100 அடி சாலை, சந்திரா ரெட்டி லே - அவுட், கோரமங்களா.
பாலிவுட் பாடல் அந்தாக் ஷரி - மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: கசா கரோக்கி ஆர்ட் ஸ்டூடியோ, இரண்டாவது தளம், 15வது குறுக்கு, ஜே.பி., நகர்.
வைல்டு இன் வெட்னஸ்டே - இரவு 9:30 முதல் 11:45 மணி வரை. இடம்: கின்சா கிளப், 27, நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
காமெடி
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 10:00 முதல் 11:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், பைட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திரா நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: டிரங்க்ளிங் காமெடி கிளப், 6, முதல் குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
காமெடி நைட்ஸ் - இரவு 8:00 முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், ஏழாவது பிராதன சாலை, கல்யாண் நகர்.
தி பன்னி லைன்அப் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: புளூம் கிரியேடிவ் ஜோன், 24வது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
கிரவுண்டெட் காமெடி நைட் - இரவு 9:00 முதல் 11:30 மணி வரை. இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
மேலும்
-
பயங்கரவாத தாக்குதல் எதிரொலி; தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றி அமைப்பு
-
சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள்: வெளியேற்றும் நடவடிக்கை தமிழகத்தில் தொடக்கம்!
-
அழகிய தமிழ்ப்பெயர்களை அறிய இணையப்பக்கம்; துவங்குகிறது தமிழக அரசு!
-
எல்லையில் ட்ரோன் எதிர்ப்பு ஆயுதங்கள் தயார்; பாக்., கடத்தல் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி!
-
பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் லஷ்கர் முக்கிய புள்ளி: என்.ஐ.ஏ., விசாரணையில் உறுதி
-
பயங்கரவாத தாக்குதல்: மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை