'நீட்' தேர்வுக்கு 20 மையங்கள்
மைசூரு: ''மே 4ம் தேதி நடக்கும் நீட் தேர்வுக்கு மாவட்டத்தில், 20 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன,'' என மாவட்ட கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அப்போது அவர், ''மே 4ம் தேதி நடக்கும் நீட் தேர்வுக்கு மாவட்டத்தில் 20 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இத்தேர்தலில், 7,709 மாணவர்கள் தேர்வு எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
''என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு ஏஜென்சி மூலம் கூறும் வழிகாட்டுதல்படி, தேர்வு நடத்தப்படும். எந்தவித முறைகேடும் நடக்ககூடாது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுங்கள்,'' என்று உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாத தாக்குதல் எதிரொலி; தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றி அமைப்பு
-
சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள்: வெளியேற்றும் நடவடிக்கை தமிழகத்தில் தொடக்கம்!
-
அழகிய தமிழ்ப்பெயர்களை அறிய இணையப்பக்கம்; துவங்குகிறது தமிழக அரசு!
-
எல்லையில் ட்ரோன் எதிர்ப்பு ஆயுதங்கள் தயார்; பாக்., கடத்தல் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி!
-
பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் லஷ்கர் முக்கிய புள்ளி: என்.ஐ.ஏ., விசாரணையில் உறுதி
-
பயங்கரவாத தாக்குதல்: மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை
Advertisement
Advertisement