கோயில் கும்பாபிஷேகம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் திருவேங்கட பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை சிறப்பு அலங்காரம், அன்னதானம் நடந்தது.

எம்.எல்.ஏ., அய்யப்பன், தி.மு.க., நகர் செயலாளர் தங்கப்பாண்டியன், வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி, பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement