11 எஸ்.ஐ.,க்கள் பணி ஓய்வு

தேனி: தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 11 எஸ்.ஐ.,க்கள் ஓய்வு பெற்றனர்.

உத்தமபாளையம் எஸ்.ஐ., பழனிவேல், கோம்பை எஸ்.ஐ., திருமுருகன், பழனிசெட்டிபட்டி சிறப்பு எஸ்.ஐ., கனகராஜ், உத்தமபாளையம் சிறப்பு எஸ்.ஐ., குருநாதன், மாவட்ட கட்டுப்பாட்டு அறை எஸ்.ஐ., பாஸ்கரன், போடி டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் சிறப்பு எஸ்.ஐ., காதர்ஷெரீப், வீரபாண்டி சிறப்பு எஸ்.ஐ., சந்திரன், வீரபாண்டி சிறப்பு எஸ்.ஐ., திருப்பதி, தென்கரை சிறப்பு எஸ்.ஐ., மாரிமுத்து.

ஆண்டிபட்டி சிறப்பு எஸ்.ஐ., விஜயராஜ், போடி டிராபிக் எஸ்.ஐ.,முருகன் ஆகிய 11 பேர் நேற்று ஒரே நாளில் ஒய்வு பெற்றனர். சப்டிவிஷன்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு போலீசார் நடத்தி பிரிவு உபசார விழாக்களில் பங்கேற்றனர்.

Advertisement