கவாசாகி நிஞ்சா 650

'கவாசாகி' நிறுவனம், அதன் 'நிஞ்சா 650' ஸ்போர்ட்ஸ் பைக்கை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை, 11,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின், 649 சி.சி., பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு இன்ஜின், 'ஒ.பி.டி., 2பி' விதிமுறைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. வெளிப்புற தோற்றத்தை மேம்படுத்த, 'வெள்ளை' மற்றும் 'மஞ்சள்' நிறத்தில் ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ளது. இதர அம்சங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

விலை: ரூ. 7.27 லட்சம்

Advertisement