எஸ்.ஐ.க்களுக்கு பதவி உயர்வு

தேனி : தேனி சைபர் செல் எஸ்.ஐ.,யாக பணியாற்றும் பாக்கியம் திண்டுக்கல் சரகத்திற்கும்,சின்னமனுார் எஸ்.ஐ., சுல்தான்பாட்ஷா ராமநாதபுரம் சரகத்திற்கும், வீரபாண்டி எஸ்.ஐ., அசோக் கிரேட்டர் சென்னை போலீஸ் பிரிவிற்கும், அல்லிநகரம் அழகுராஜா எஸ்.ஐ., ஆவடிஆணையர் அலுவலகத்திலும் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கி டி.ஜி.பி., சங்கர் ஜிவால்உத்தரவிட்டுள்ளார்.

Advertisement