டென்னிஸ்: இந்தியா கலக்கல்

லொபோட்டா: ஐ.டி.எப்., டென்னிசின் பைனலுக்கு இந்தியாவின் ராஷ்மிகா, ருடுஜா ஜோடி முன்னேறின.
ஜார்ஜியாவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, அமெரிக்காவின் பாரிஸ் கொர்லே, பிரான்சின் டிபானி ஜோடியை எதிர்கொண்டது. ஒரு மணி நேரம் 25 நிமிடம் நடந்த இப்போட்டியில் ராஷ்மிகா ஜோடி 6-2, 6-4 என எளிதாக வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் ருடுஜா போசாலே, பெய்ஜ் மேரி ஜோடி, ஜார்ஜியாவின் எகடெரின், வடக்கு மாசிடோனியாவின் லினா ஜோடியை சந்தித்தது.
ஒரு மணி நேரம் 42 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ருடுஜா ஜோடி 7-6, 6-3 என நேர் செட்டில் வென்று பைனலுக்கு முன்னேறியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் குறித்து அறிவிக்க வேண்டும்: வானதி
-
பந்தலுாரில் இரு வீடுகள், காரை சேதப்படுத்திய யானை; தமிழக- கேரள எல்லையில் மக்கள் சாலை மறியல்
-
பந்தலுாரில் இரு வீடுகள், காரை சேதப்படுத்திய யானை; தமிழக- கேரள எல்லையில் மக்கள் சாலை மறியல்
-
சிகிச்சையில் இருந்த பெண்ணும் பலி
-
சிறுமருதுார் கண்மாயில் மீன்பிடி திருவிழா
-
பட்டமங்கலத்தில் குருப்பெயர்ச்சி விழா
Advertisement
Advertisement