' நீட் ' தேர்வால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
திருவொற்றியூர்: நாடு முழுவதும் நீட் தேர்வு, நேற்று மதியம் துவங்கி மாலையில் முடிந்தது. இதில், மாணவ - மாணவியர்ஆர்வத்துடன் பங்கேற்று தேர்வெழுதினர்.
அதன்படி, திருவொற்றியூரில், எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தமருகே உள்ள, விவேகானந்தா மெட்ரிக் பள்ளி சென்டரில், 720 மாணவ - மாணவியர் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதில், 20 பேர் வரவில்லை. மீதமுள்ள, 700 பேர் தேர்வெழுதினர்.அதேபோல, தாங்கல் பேருந்து நிறுத்தமருகே உள்ள, திருத்தங்கல் நாடார் பள்ளி சென்டரில், 480 மாணவ - மாணவியர்தேர்வெழுத வேண்டிய நிலையில், 13 பேர் வரவில்லை. மற்றவர்கள் தேர்வெழுதினர்.
அதன்படி, ஒரே நேரத்தில், கார், டூ - வீலர், ஆட்டோக்களில் நீட் தேர்வு எழுத வந்த மாணவ - மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோரால், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தே.ஜ., கூட்டணியிலேயே நீடிப்பேன்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் நிதீஷ் குமார்
-
அக்னி நட்சத்திரம் முதல் நாளில் அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
Advertisement
Advertisement