வாலிபர் இறப்பு உறவினர்களிடம் விசாரணை
சென்னை: கே.கே.நகரைச் சேர்ந்தவர் அஜித், 32. இவரது மனைவி ஆர்த்தி, 29, மத்திய பாதுகாப்பு படை அலுவலக ஊழியர்.
தம்பதிக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அஜித், கடந்த, 28ம் தேதி, கோட்டூர்புரத்தில் உள்ள பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இறந்தார். தற்கொலைக்கு முயற்சிக்கும் முன், தன் நண்பர் ஒருவருக்கு அஜித் அனுப்பிய வீடியோவில், 'நான் தற்கொலை முடிவை எடுப்பதற்கு, என் மனைவியின் உறவினர்கள் தான் காரணம்' என, கூறியுள்ளார்.
கோட்டூர்புரம் போலீசார், அஜித்தின் மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தே.ஜ., கூட்டணியிலேயே நீடிப்பேன்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் நிதீஷ் குமார்
-
அக்னி நட்சத்திரம் முதல் நாளில் அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
Advertisement
Advertisement