விழுப்புரத்தில் கடைகள் மூடல்

விழுப்புரம்: வணிகர் தினத்தை முன்னிட்டு, விழுப்புரத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டது.
தமிழகத்தில் நேற்று வணிகர் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, விழுப்புரத்தில் வணிகர்கள் நேற்று கடைகளை மூடினர். விழுப்புரம் நகரில் ஜவுளி கடைகள், நகை கடைகள், ஓட்டல்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் மூடப்பட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் காமராஜர் வீதி உள்ளிட்ட பல சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மருந்து கடைகள், டீ கடைகள் உள்ளிட்ட சில கடைகள் மட்டும் திறந்திருந்தது.
விக்கிரவாண்டி
மதுராந்தகத்தில் நடக்கும் வணிகர் தின விழாவில் பங்கேற்க விக்கிரவாண்டி வர்த்தர்கள் சங்க தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் நேற்று புறப்பட்டு சென்றனர்.
இதனால் விக்கிரவாண்டியில் ஒரு நாள் கடையடைப்பு செய்தனர். கடைவீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
Advertisement
Advertisement