சீர் மரபினர் நலவாரிய அட்டை வழங்கல்
கமுதி: -கமுதி தாலுகா அலுவலகத்தில் நவம்பர் மாதம் சீர் மரபினர் மறவர் சமுதாய மக்களுக்கு தமிழக அரசின் நலத்திட்டங்களை பெறும் வகையில் சீர் மரபினர் நலவாரிய அட்டை விண்ணப்பம் கொடுக்கப்பட்டது.
கமுதியில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் நலத்துறை சார்பில் நலவாரிய அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சீர் மரபினர் நலத்துறை அலுவலர் பழனி முதல் கட்டமாக 141பேருக்கு சீர் மரபினர் நலவாரிய அட்டை வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
-
சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
-
அரசு பஸ்- பால் வேன் நேருக்கு நேர் மோதல்; நள்ளிரவில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சோகம்
-
வடகாட்டில் இரு தரப்பினரிடம் ஏற்பட்ட மோதலால் 10 க்கு மேற்பட்டவர்கள் காயம் : ஒருவருக்கு அருவாள் வெட்டு
-
அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி!
-
290 ரூபாய் சம்பளத்துக்கு ஆந்திரா, மஹா., பணியாளர்கள்
Advertisement
Advertisement