திருப்பரங்குன்றத்தில் மே 14 முதல் ஜமாபந்தி
மதுரை: திருப்பரங்குன்றம் தாலுகாவில் உள்ள 27 கிராமங்களில் ஜமாபந்தி மே 14 முதல் 16 வரை நடக்கிறது. பொதுமக்கள் மேற்கண்ட நாட்களில் நிலம் மற்றும் வருவாய்த் துறை தொடர்பான மனு அளித்து தீர்வு காணலாம்.
மே 14ல் திருப்பரங்குன்றம், நிலையூர் 2வது பிட், வாலானேந்தல், புதுக்குளம் 3வது பிட், சூரக்குளம், தோப்பூர், ஆஸ்டின்பட்டி.
மே 15ல் தனக்கன்குளம், தென்பழஞ்சி, சாக்கிலிபட்டி, மேலநெடுங்குளம், நிலையூர் 1வது பிட், வேடர்புளியங்குளம், மாடக்குளம், புதுக்குளம் 2வது பிட்.
மே 16 ல் எலியார்பத்தி, பாரப்பத்தி, பெரியகூடக்கோவில், கொம்பாடி, நெடுமதுரை, ஒத்தை ஆலங்குளம், பெரிய ஆலங்குளம், தொட்டியபட்டி, வலையபட்டி, முல்லாகுளம், பெருங்குடி, வலையங்குளம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
Advertisement
Advertisement