புகார் பெட்டி ,.
குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கப்படுமா?
வடக்கனந்தல், காய்கறி மார்க்கெட் அருகில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பினை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில், வடக்கனந்தல்.
'குடி' மகன்களால் தொல்லை
அம்மாப்பேட்டை, சாலையோரத்தில் மது அருந்துவதை தடுக்க போலீஸ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-ராஜா, அம்மாப்பேட்டை.
உலர்களமான தேசிய நெடுஞ்சாலை
பிரதிவிமங்கலம் பைபாஸ் சாலை சந்திப்பு, தேசிய நெடுஞ்சாலையை எள் உள்ளிட்ட பயிர்களை உலர்த்தும் களமாக பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
-அறிவழகன், தியாகதுருகம்.
மின் விளக்கு எரியாததால் அச்சம்
கள்ளக்குறிச்சி, சாமியார் மடத்திலிருந்து பெருவங்கூர் வரை செல்லும் சாலையோர மின் விளக்குகள் எரியாததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.
-பிரசாந்த், பெருவங்கூர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீனின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட வாய்ப்பு
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு
Advertisement
Advertisement