மிருகக்காட்சி சாலையில் 'மக்காவ் கிளி' எஸ்கேப்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள மிருகக்காட்சி சாலையில், சிங்கம், புலி, உட்பட விலங்குகளோடு சேர்த்து, பறவை இனங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், தென் அமெரிக்காவைச் சேர்ந்த மக்காவ் வகையைச் சேர்ந்த ஐந்து கிளிகள் வளர்க்கப்பட்டு வந்தன.
இந்த கிளி ஒரு ஜோடி விலை, 4 லட்சம் ரூபாய். அவற்றில் ஒரு கிளி கூண்டிலிருந்து வெளியே பறந்து விட்டது. கூண்டின் கதவை, ஊழியர் சரியாக மூடாததால் கிளி பறந்திருக்கலாம் என தெரிகிறது.
இவ்வகை கிளி, அதிக உயரத்தில் பறக்கக் கூடியது. கிளியை கண்டுபிடிக்க, கால்நடை டாக்டர் நிகேஷ் கிரண் தலைமையில், ஐவர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் உதவியும் கோரப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு முழு ஆதரவு: அமெரிக்க சபாநாயகர் அறிவிப்பு
-
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா.,வில் கடும் கண்டனம்; பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கேள்வி
-
12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; மே 8ல் வெளியாகும் என அறிவிப்பு
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீனின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட வாய்ப்பு
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
Advertisement
Advertisement