செய்திகள் சில வரிகளில்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, ஒரே ஒன்றியத்தில் பணியாற்றிய வட்டார கல்வி அலுவலர்களுக்கு, பணியில் சேர்ந்த தேதி அடிப்படையில், பொது மாறுதல் கலந்தாய்வு நடக்க உள்ளது.


இதில் பங்கேற்க, நாளைக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, மாவட்ட கல்வி அலுவலர்களிடம் வழங்க வேண்டும். வரும் 16ம் தேதி கலந்தாய்வு நடக்கும்.

Advertisement