முட்டை விலை உயர்வு
நாமக்கல், நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 505 காசுக்கு விற்ற முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 510 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:
சென்னை, 560, ஐதராபாத், 480, விஜயவாடா, 500, பர்வாலா, 487, மும்பை, 545, மைசூரு, 545, பெங்களூரு, 530, கோல்கட்டா, 545, டில்லி, 510 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டைக்கோழி கிலோ, 97 ரூபாய், கறிக்கோழி கிலோ, 101 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது தாக்குதல்; அண்ணாமலை பேட்டி
-
ஐ.எம்.எப்., முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிருப்தி
-
போர் பதற்றம் எதிரொலி; பயத்தில் பெட்ரோல், டீசல் நிலையங்களை மூடியது பாகிஸ்தான்!
-
பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி
-
அமிர்தசரஸ் நகருக்கு ரெட் அலர்ட்
-
எந்த இடையூறும் கூடாது: அன்புமணி அறிவுறுத்தல்
Advertisement
Advertisement