பா.ஜ., வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தேனி: காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தியது.
தாக்குதலை கொண்டாடும் வகையில் தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் நேரு சிலை அருகில் பா.ஜ., தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கட்சியினர் கொண்டாடினர். நகர தலைவர் ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டயாலிசிஸ் பிரிவில் 'ஏசி' இயந்திரம் பழுது
-
தமிழக சிறைகளில் ஆண்டுதோறும் ரூ.30 கோடி முறைகேடு நடந்த விவகாரம்
-
பரமக்குடியில் கள்ளழகர் இன்று இரவு ஆற்றில் இறங்குகிறார்; நாளை குதிரை வாகனத்தில் எதிர் சேவை
-
மானாமதுரை வீர அழகர்கோயில் சித்திரை விழாவில் இன்று எதிர்சேவை
-
இன்றைய நிகழ்ச்சி- சிவகங்கை
-
மண்டபம் கடற்கரையில் ஒதுங்கிய சிலிண்டர்
Advertisement
Advertisement