தகராறு: 3 பேர் மீது வழக்கு

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் 30.

அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் ஆனந்தவேலு 30.ஆனந்தவேலுவின் நண்பர்கள் ஜெயந்திரவேலு 28. தங்ககாமு 30, ஆகியோர் ஒன்றாக இணைந்து மதுகுடித்தனர்.

அப்போது அங்கிருந்த முத்துக்குமாரை, ஆனந்தவேலு உட்பட 3 பேரும்அடித்தனர். இதனை தடுக்க வந்த முத்துக்குமார் அண்ணன் பாலமுருகனுக்கும் 32, அடிவிழுந்தது. ஜெயமங்கலம் போலீசார் ஆனந்தவேலு உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.-

Advertisement