பொதுக்கூட்டம்

பெரியபட்டினம்: பெரியபட்டினத்தில் தி.மு.க.,வின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. திருப்புல்லாணி ஒன்றிய அவைத் தலைவர் மணிமாதவன் தலைமை வகித்தார்.

ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட பிரதிநிதி பாக்கர் அலி, விவசாய அணி மாவட்ட துணை தலைவர் ஹக்கீம், மாவட்டத் துணைச் செயலாளர் ஆதித்தன் பங்கேற்றனர். முகம்மது களஞ்சியம் நன்றி கூறினார்.

Advertisement