எரியாத தெருவிளக்கு
தேவகோட்டை: தேவகோட்டை வழியாக திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
சிவாந்தகோட்டை பகுதியில் இந்த சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலை துறையினரால் விளக்குகள் அமைக்கப்பட்டன. இந்த விளக்குகள் சில மாதங்களாக எரியவில்லை. இந்த ரோட்டில் தொடர்ந்து போக்குவரத்து இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு கூட சில நேரங்களில் நடக்கிறது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சம்பந்தப்பட்ட சிவாந்த கோட்டை மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்குகள் எரிய விட வேண்டும் என மக்கள் வேண்டுகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாத முகாம்கள் அழிப்பு; புதிய வீடியோ வெளியிட்டு ராணுவம் விளக்கம்!
-
ராணுவத்திற்கு உதவ தயார்; சண்டிகரில் குவிந்த இளைஞர்கள்!
-
அரசு பள்ளியில் சாதனை
-
போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு
-
பொய்யான தகவல்களை பரப்பும் பாகிஸ்தான்; வெளியுறவு துறை செயலர் மிஸ்ரி குற்றச்சாட்டு
-
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்
Advertisement
Advertisement